தற்போதைய செய்திகள்

4 பெண்களின் உயிரை காவு வாங்கிய.. இலவச சேலை மோகம் - வாணியம்பாடியில் அதிர்ச்சி சம்பவம்

தந்தி டிவி

வாணியம்பாடியில் கூட்ட நெரிசலில் சிக்கி 4 பெண்கள் பரிதாபமாக உயிரிழப்பு, ஜின்னா பாலம் அருகே தைப்பூசத்தை முன்னிட்டு தனியார் நிறுவனம் சார்பில் நடைபெற்ற இலவச வேட்டி- சேலை வழங்கும் நிகழ்ச்சியில் விபத்து, கூட்ட நெரிசலில் சிக்கி மேலும் சில பெண்கள் படுகாயம் - மருத்துவமனையில் அனுமதி, விபத்து குறித்து வருவாய் துறையினர் மற்றும் நகர போலீசார் விசாரணை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்