தற்போதைய செய்திகள்

50,000 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு.. தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்

தந்தி டிவி

திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் வேளாண் கண்காட்சி வரும் 27ஆம் தேதி காலை 9.30க்கு நடைபெற உள்ளது. இதனை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து, பாரம்பரிய நெல் உற்பத்தியில் சிறந்து விளங்கிய விவசாயிகளுக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்க உள்ளார். இந்த நிகழ்ச்சியில் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச விவசாய மின் இணைப்புகள் வழங்கப்பட உள்ளன.

ஏற்கனவே ஒன்றரை லட்சம் விவசாயிகளுக்கு இலவச விவசாய மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

BREAKING || நெல்லையில் 38 காவல் ஆய்வாளர்கள் அதிரடி மாற்றம் - பறந்த உத்தரவு

Breaking | Private Bars | பிரைவேட் பார்கள் | அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு

Breaking | Tirupattur | Bees | மகனை காப்பாற்ற சென்ற தந்தை பரிதாபமாக பலி - கொடூரமாக தாக்கிய தேனீக்கள்

BREAKING || "முதுகில் குத்திவிட்டனர்.." - திமுக தொண்டர்கள் பரபரப்பு முழக்கம்

🔴LIVE : CM Vijay | Arrest | "1263 பேர் அதிரடி கைது" - சாட்டையை சுழற்றும் CM விஜய்