தற்போதைய செய்திகள்

தமிழக தனியார் பள்ளிகளில் இலவச கல்வி - "20ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்"

தந்தி டிவி
• தனியார் பள்ளிகளில் 8ம் வகுப்பு வரையிலான இலவச கல்விக்கு, வரும் 20-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. • இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின்கீழ், சிறுபான்மையினர் அல்லாதவர் நடத்தும் தனியார் பள்ளிகளில், மொத்த இடங்களில் 25 விழுக்காடு இடங்களை ஏழை-எளிய, பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. • மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் பதிவு வரும் 20ம் தேதி துவங்குகிறது. தமிழகத்தில் உள்ள 12 ஆயிரம் தனியார் பள்ளிகளில், ஒரு லட்சத்து 50 ஆயிரம் இடங்கள் இச்சட்டத்தின் கீழ் வருகின்றன.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்