தற்போதைய செய்திகள்

#BREAKING || மகளிருக்கான இலவச பஸ் - ஈபிஎஸ் பரபரப்பு அறிக்கை

தந்தி டிவி

நகர பேருந்து சேவை குறைப்பு - ஈ.பி.எஸ் கண்டனம்//மகளிருக்கு நகர பேருந்துகளில் இலவச கட்டணம் என அறிவித்து விட்டு, பேருந்து சேவையை குறைப்பதா?/ எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம்/"திமுக ஆட்சிக்கு வந்த 2 ஆண்டுகளில் ஒரு புதிய பேருந்து கூட வாங்கவில்லை"/"ஏப்.29ஆம் தேதி சொந்த ஊர் செல்ல சென்னையில் காத்திருந்த மக்கள் பேருந்து இன்றி அவதி"/"மே.3ஆம் தேதி மகளிர் இலவச பயணத்தால் கிராமப்புறங்களுக்கு செல்லும் பேருந்துகள் நிறுத்தம் என தென்காசி ஆட்சியர் பேச்சு"

CM Vijay | Tiruma | "தவெக அழைப்புக்கு நன்றி.. எங்கள் முடிவை அறிவிப்போம்"- போட்டு உடைத்த திருமா

CM Vijay | தொடங்கி வைத்தார் CM விஜய்.. வந்தது புதிய ஆம்புலன்ஸ் ஜீப்

EPS vs CVS | ADMK | ``அவர் தான் திமுக கூட்டணியுடன் ஆட்சி அமைக்க சொன்னார்..''

Engineering Admissions || பொறியியல் சேர்க்கை - வெளியான முக்கிய அறிவிப்பு

CM Vijay | Ambulance Jeep | ஆம்புலன்ஸ் ஜீப்களை தொடங்கி வைத்த CM விஜய்