தற்போதைய செய்திகள்

மகளிருக்கான இலவச பேருந்து - வெளியான புதிய தகவல்

தந்தி டிவி

தமிழ்நாடு அரசின் மகளிருக்கான இலவச பேருந்துகளில் இதுவரை 176 கோடி முறை பெண்கள் பயணித்துள்ளனர்.

தமிழ்நாடு அரசின் பெண்களுக்கான இலவச பேருந்தில், கடந்தாண்டு மே 7 ஆம் தேதி முதல் இம்மாதம் 5 ஆம் தேதி வரை, 176 கோடியே 84 லட்சம் முறை மகளிர் பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

அதேபோல் திருநங்கைகள் 10 லட்சத்து ஆயிரம் முறையும், மாற்றுத்திறனாளிகள் 1 கோடியே 29 லட்சத்து 10 ஆயிரம் முறையும் இலவச பேருந்துகளில் பயணம் செய்துள்ளனர்.

நாளொன்றுக்கு சராசரியாக பேருந்துகளில் 39 லட்சத்து 21 ஆயிரம் மகளிர் பயணம் செய்வதாகவும் போக்குவரத்துறை கூறியுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்