தற்போதைய செய்திகள்

முன்னாள் அமெரிக்க அதிபர் - பில் கிளின்டனுக்கு கொரோனா | USA | COVID

தந்தி டிவி

அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளின்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இதனை அவர் தனது ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தாம் கொரோனா தடுப்பூசி மற்றும் பூஸ்டர் டோஸ் செலுத்தி கொண்டதால் லேசான பாதிப்புக்கு ஆளாகியுள்ளதாக தெரிவித்துள்ள அவர், குளிர்காலம் நெருங்குவதால் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளார். 

CM Stalin | NDA | EPS | "பீகாரில் நடந்தது போல்" - லிஸ்ட் போட்டு சொன்ன முதல்வர்

Breaking | CMStalin | "சிலிண்டர் விலையை 60 ரூபாய் உயர்த்தி மகளிருக்கு பரிசு.." | CM ஸ்டாலின் அட்டாக்

CM Stalin | DMK | "OPS எதிர்பார்த்திருக்க மாட்டாரு" - ஓப்பனாக மேடையிலேயே பேசிய முதல்வர்

TVK Vijay | TVK Manifesto 2026 | "இது என்ன புது TAX" - விளாசிய விஜய்

TVK Vijay | TVK Manifesto 2026 | "ஒரு தங்க மோதிரம்" - ஒரே போடாக போட்ட விஜய்