தற்போதைய செய்திகள்

25 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த முன்னாள் மாணவர்கள்

தந்தி டிவி

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை உலக மீட்பர் மேல்நிலைப் பள்ளியில், 1996ஆம் ஆண்டு படித்த மாணவர்கள், 25 ஆண்டுகளுக்கு பின்னர் சந்தித்து தங்கள் நட்பை வெள்ளி விழாவாக கொண்டாடினர். இந்நிகழ்வில், பொறியாளர்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், தொழிலதிபர்கள், நீதிபதிகள் என பல்வேறு துறைகளில் ஜொலிக்கும் முன்னாள் மாணவர்கள், தங்களது மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். தொடர்ந்து, குழந்தைகளின் நடனங்கள், விளையாட்டுப் போட்டிகள், உறவா? நட்பா? என்ற தலைப்பில் பட்டிமன்றம் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்