தற்போதைய செய்திகள்

முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா காலமானார்

தந்தி டிவி

முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா உடல் நல குறைவால் காலமானார்..

மதுரையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி காலமானார்..

1991 முதல் 1996 வரை சபாநாயகராக இருந்தவர் சேடப்பட்டி முத்தையா..

சேடப்பட்டி சட்டமன்ற தொகுதியில் இருந்து 4 முறை எம்.எல்.ஏவாக தேர்வு செய்யப்பட்டவர்..

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை