தற்போதைய செய்திகள்

"ஐபிஎல்-ல் ஆடாதீர்கள்" -முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ்

தந்தி டிவி

விளையாட்டில் ஆர்வம் இருந்தால் மன அழுத்தம் போன்ற உணர்வு ஏற்படாது என முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் கூறி உள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கபில்தேவ், இப்போதெல்லாம் ஐபிஎல்-ல் ஆடுவதால் வீரர்களுக்கு பிரெஷர் ஏற்படுகிறது என சொல்கிறார்கள் என்றும், அப்படி பிரெஷராக இருந்தால் ஐபிஎல்-ல் ஆடாதீர்கள் என்றுதான் சொல்வேன் என்றும் கூறினார். ஒருவருக்கு விளையாட ஆர்வம் இருந்தால் அவருக்கு பிரெஷர் இருக்காது எனக் கூறிய கபில்தேவ், depression, pressure போன்ற அமெரிக்க வார்த்தைகள் பற்றி தனக்கு தெரியாது என்றும், விளையாட்டை விரும்பி ஆடினால் பிரெஷர் இருக்காது என்றும் கூறினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்