தற்போதைய செய்திகள்

"திருச்சி காந்தி மார்க்கெட்டில் பகல் கொள்ளை"உச்சகட்ட வேதனையில் மக்கள்

தந்தி டிவி

திருச்சி காந்தி மார்க்கெட்டில் சில்லரை விற்பனையாளர்கள் 10 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை அதிகமாக விற்பனை செய்வதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ஒரு கிலோ சின்ன வெங்காயத்தின் விலை அதிகரித்து 200 முதல் 210 ரூபாய்க்கும், தக்காளி 120 முதல் 130 ரூபாய்க்கும் இன்று விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ இஞ்சி 280 ரூபாய்க்கும், பீன்ஸ் மற்றும் அவரை தலா 120 ரூபாய்க்கும் இன்று விற்பனை செய்யப்படுகிறது.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை