தற்போதைய செய்திகள்

கடும்கோபத்தில் ஜீப்பை அடித்து நொறுக்கிய 'மக்னா' யானைஉள்ளே சிக்கிய 6 வனத்துறையினர்..!

தந்தி டிவி

சரளைபதி பகுதியில் சுற்றித் திரிந்த மக்னா யானை, தனியார் மாந்தோப்பில் புகுந்துள்ளது. யானையை வனத்துறையினர் தேடி வந்த நிலையில், வனத்துறையினரின் ஜீப்பை மக்னா யானை தாக்கியது. இதில் ஜீப் சேதமடைந்த நிலையில், வாகன ஓட்டுநர் மணிகண்டன், வனவர் மெய்யப்பன் உள்ளிட்ட 6 பேர் அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். தற்போது கும்கி யானைகள் உதவியுடன் மக்னா யானையை காட்டுக்குள் விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு உள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்