தற்போதைய செய்திகள்

கிறிஸ்தவ மதத்திற்கு மாற கட்டாயம்? - 9 பேர் மீது எஃப்.ஐ.ஆர்.

தந்தி டிவி

சட்ட விரோத மத மாற்ற தடை சட்டத்தின் கீழ், உத்தர பிரதேசத்தில் 9 பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. மீரட் நகரில் கிருஸ்த்துவ மதத்திற்கு சிலரை மாற்ற கட்டாயப்படுத்தியதாக இவர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. கொரோனா ஊராடங்குகளின் போது, அவர்களுக்கு இந்த 9 பேர் பல உதவிகள் செய்து, தேவாலயத்திற்கு செல்ல ஊக்கப்படுத்தியுள்ளதாக முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்