தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு..வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தந்தி டிவி
• தென்மேற்கு வங்கக்கடல், அதை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதியில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. • இதன் காரணமாக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த 3 நாட்கள் மிதமான முதல் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. • அதன்படி, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 13 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

TN Rains | Kodaikanal | ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர் | வெள்ளி நீர்வீழ்ச்சியின் கண்கொள்ளா காட்சி

TN Rains | Pudukkottai | பெருக்கெடுத்தகாட்டாற்று வெள்ளம் | மூழ்கிய தரைப்பாலம்

Breaking | TN Rains | Chennai Rains | "இடி மின்னலுடன் கூடிய மழை.." | சென்னைக்கும் வந்தது அலர்ட்

Kodaikanal Landslide | கொடைக்கானலில் மண் சரிவு - கதிகலங்க விடும் பேய் மழை..

Thiruma | Dhanush | CM Vijay | அரசியலில் தனுஷ்? - "நடிகர் விஜய் தான்.." - திருமா ஓபன் டாக்