தற்போதைய செய்திகள்

கால்பந்து உலகக்கோப்பை - காலிறுதிக்குள் நுழைந்த பிரான்ஸ் , இங்கிலாந்து | Football Worldcup | FIFA

தந்தி டிவி

உலகக்கோப்பை கால்பந்து தொடர் நாக் அவுட் சுற்றில் போலந்து அணியை வீழ்த்தி பிரான்ஸ் அணி காலிறுதிக்கு முன்னேறியது.

தொடக்கம் முதலே விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தின் 44வது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் ஒலிவியர் ஜிரூட் கோல் அடித்து அணியை முன்னிலை படுத்தினார். பின்னர் 74வது நிமிடத்திலும், 90வது நிமிடத்திலும் பிரான்ஸ் வீரர் கிலியன் எம்பாப்வே கோல்களை அடித்து போலந்து அணிக்கு அதிர்ச்சியளித்தார். இதையடுத்து கிடைத்த பெனால்ட் வாய்ப்பில் போலந்து அணி ஒரு கோல் அடித்தது. ஆட்ட நேர இறுதியில் 3க்கு ஒன்று என்ற கோல் கணக்கில் போலந்தை வீழ்த்தி பிரான்ஸ் அணி வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது.

Gingee Issue| செஞ்சி பயங்கரம்.. தந்தை கைது - கிணற்றில் வீசி கொலை செய்தது கண்டுபிடிப்பு

Gingee | TN Police | கிணற்றில் வீசிய அப்பா..? உடலை தேடி இறங்கிய போலீஸ்.. குலைநடுங்கி நிற்கும் செஞ்சி

Supreme Court | ADMK MLA | அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கு - உச்ச நீதிமன்றம் எடுத்த முடிவு

Gingee Girl Missing செஞ்சி சிறுமி வழக்கில் அடுத்த மூவ் - அலசப்படும் `600’

PM Modi | கால்நடைகளுக்கு உணவளித்து, விளையாட்டாய் தடவி கொடுத்த பிரதமர் மோடி