தற்போதைய செய்திகள்

#BREAKING | வீராங்கனை பிரியா மரணம் - மனித உரிமை ஆணையம் விசாரணை

தந்தி டிவி

கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் குறித்து தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது மாநில மனித உரிமை ஆணையம்.

சம்பவம் தொடர்பாக ஆறு வாரங்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய சுகாதாரத்துறைக்கு உத்தரவு.

வீராங்கனை மரணம் குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய மனித உரிமை ஆணைய புலன் விசாரணை பிரிவுக்கும் உத்தரவு.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்