தற்போதைய செய்திகள்

ஐஏஎஸ், ஐபிஎஸ் அணிகளுக்கிடையே நடந்த கால்பந்து போட்டி

தந்தி டிவி
• சென்னையில் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அணிகளுக்கிடையே நடைப்பெற்ற கால்பந்து போட்டியில், 3-1 என்ற கோல் கணக்கில் ஐஏஎஸ் அணி வெற்றி பெற்றது. • தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், சென்னை நேரு விளையாட்டு அரங்கில் இப்போட்டி நடைப்பெற்றது. • ஐஏஎஸ் அணிக்கு மாற்று திறனாளிகள் துறையின் செயலாளர் ஆனந்தகுமார் கேப்டனாகவும், ஐபிஎஸ் அணிக்கு கேப்டனாக சென்னை மாநகர போக்குவரத்து கூடுதல் ஆணையர் கபில்குமார் சரத்கரும் தலைமை வகித்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்