புதுச்சேரியில் மின் கம்பம் மீது மோதி தீப்பிடித்து எரிந்த கார்.கார் தீப்பிடித்து எரிந்ததில் ஒருவர் பலி... ஒருவர் படுகாயம்....மது போதையில் காரை அதிவேகமாக இயக்கியதாக தகவல்