தற்போதைய செய்திகள்

"இளம் வீரர்களை காப்பது நமது கடமை" மனம் உடைந்து டிவிட் செய்த இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் G. V. Prakash

தந்தி டிவி

இளம் வீரர்கள் இந்தியாவின் விலை மதிப்பற்ற சொத்துகள் எனவும், அவர்களை காப்பது நமது கடமை எனவும் இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், "என் Game என்னை விட்டு போகாது, Come back கொடுப்பேன்" என்கிற நம்பிக்கை வார்த்தைகளை சொன்ன, தங்கை ப்ரியாவின் திடீர் உயிரிழப்பால், இதயம் நொறுங்கிப்போனதாக ட்விட் செய்துள்ளார். மேலும், இளம் வீரர்களை காப்பது நமது கடமை எனவும் பதிவிட்டுள்ளார். இதேப்போல இதுக்குறித்து பதிவிட்டுள்ள நடிகை சாக்‌ஷி அகர்வால், அலட்சியமான மருத்துவர்களுக்கும் அவர்களின் மாஃபியாவிற்கும் அவமானம் என கடுமையாக விமர்சித்துள்ளார். 

TN Election | Chennai | "இதுதான் Limit" - சென்னை தேர்தல் அதிகாரி அதிரடி

DMK | CM Stalin | 2026 Election | கட்சியினருக்கு ரூல்ஸ் போட்டு கொடுத்த முதல்வர் ஸ்டாலின்

NTK | Seeman | நாதக வேட்பாளர் மீது வழக்கு பதிவு

Thoothukudi Student Murder | தூத்துக்குடி மாணவி படுகொலை - முடிச்சுகளை அவிழ்க்கும் DNA டெஸ்ட்

DMK Alliance 2026 | ``கேட்டதை குறைக்காமல் தரவேண்டும்’’ - திமுக கூட்டணியில் வலுவாக ஒலிக்கும் குரல்