தற்போதைய செய்திகள்

பசியில் வாடிய நாரைக்கு உணவு..நண்பரை தினமும் தேடிவரும்...ஆரிஃப் - நாரை நட்பு கதைபோல மீண்டும் ஒரு சம்பவம்..!

தந்தி டிவி
• உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த ராம்சமுஜ் யாதவ் என்பவருடன் நாரை நட்பாக பழகி வரும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. • மாலிக் கிராமத்தை சேர்ந்த ராம்சமுஜ் என்பவர் நிலத்தில் வேலை பார்த்து வந்தபோது, பசியில் வாடிய நாரைக்கு உணவளித்துள்ளார். • இதனைத் தொடர்ந்து அங்கிருந்து சென்ற நாரை, மறுநாள் மீண்டும் ராம்சமுஜை காண வந்துள்ளது. • இது வழக்கமான நிலையில், ராம்சமுஜ் உடன் நாரை மகிழ்ச்சியாக விளையாடும் வீடியோ இணையத்தை ஆக்கிரமித்துள்ளது. • இதேபோன்றதொரு சம்பவத்தில் நாரை உடன் நட்பாக பழகிய ஆரிஃப் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அரசியலானது குறிப்பிடத்தக்கது...

BREAKING || சென்னை மின் மயானங்களில் 3 நாட்களுக்கு மட்டுமே சிலிண்டர் கையிருப்பு

BREAKING || "அச்சம் அடைய வேண்டாம்" - தமிழக மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

BREAKING || "தமிழ்நாடு முழுவதும்..." - அதிமுகவின் பரபரப்பு அறிவிப்பு

Breaking | Vijay | TVK | வந்த அழைப்பு.. குறிக்கப்பட்ட தேதி.. டெல்லி பறக்கும் விஜய்

BREAKING || உண்மை நிலவரம் என்ன? அதிகாரப்பூர்வமாக அறிவித்த மத்திய அரசு