தற்போதைய செய்திகள்

"நாட்டுப்புற பாடல்கள் தமிழகம் முழுவதும் சென்று சேர வேண்டும்" - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு

தந்தி டிவி

சென்னை ஆழ்வார்பேட்டையில் 'ஆரோக்கியமான இந்தியாவுக்கு நாட்டுப்புற இசை' என்ற தலைப்பில் இசையமைக்கப்பட்ட 5 நாட்டுப்புற பாடல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது. இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் இசையமைத்த பாடல்களை பாடகர்கள் அந்தோணிதாசன், அசல் கோலார், இசைவாணி உள்ளிட்டோர் பாடியுள்ளனர். சுகாதாரம் குறித்த இந்த பாடல்களை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்