தற்போதைய செய்திகள்

தென்பெண்ணை ஆற்றில் பொங்கி செல்லும் நுரைகள் - அதிர்ச்சி காட்சிகள்

தந்தி டிவி

கிருஷ்ணகிரி மாவட்டம் தென்பெண்ணை ஆற்றில் பொங்கி செல்லும் ரசாயன நுரைகளால், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். கனமழையால், ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து 931 கனஅடியாக அதிகரித்துள்ள நிலையில், 800 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில், கர்நாடகா மாநில எல்லையில் உள்ள தொழிற்சாலைகள் ரசாயன கழிவுகளை ஆற்றில் திறந்து விட்டுள்ளதால் தென்பெண்ணையாற்றில் நுரைகள் பொங்கி காட்சியளிக்கிறது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்