தற்போதைய செய்திகள்

கேரள, சாலக்குடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு - அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சிக்கு செல்ல தடை..!

தந்தி டிவி

கேரள மாநிலம், சாலக்குடி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அதிரப்பள்ளி நீர்விழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. கனமழையால் பெருங்கல்குத்து அணையின் நீர் மட்டம் அதிகரித்து வருவதால் அணைக்கு நீல எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

CM Vijay | "கரூர் சம்பவத்தில் அந்த நபராக CM விஜய் இல்லையே" - கேள்விகளால் புரட்டி எடுத்த நீதிபதிகள்

Karur Stampede Case| உச்ச நீதிமன்றம் கேட்ட ஒற்றை கேள்வி - கரூர் வழக்கில் திமுகவுக்கு பெரும் சறுக்கல்

Karur Stampede | DMK vs TVK | கரூர் வழக்கால் மீண்டும் அதிரும் உச்ச நீதிமன்றம்

Ranipet Tirupathur ADMK | ஈபிஎஸ்க்கு இப்படி ஒரு அதிர்ச்சியா..

Breaking | CM Vijay | TN Govt | நாளை தொடக்கம் | வெளியானது அதிரடி அறிவிப்பு