தற்போதைய செய்திகள்

கோவில்பட்டியில் விமான பயிற்சி மையம்.. பணிகளை தொடங்கிய தமிழக அரசு

தந்தி டிவி

இது தொடர்பான செய்தி அறிக்கையில், கோவில்பட்டியில் பறக்கும் பயிற்சி அமைப்பை நிறுவுதலுக்கான ஆன்லைன் டெண்டர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, தோணுகால் ஊராட்சி பகுதியில் உள்ள விமான ஓடுதளத்தை, விமான பயிற்சி மையத்துக்கு பயன்படுத்தப்படும் என அப்போதைய தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்திருந்தார். அதன் தொடர்ச்சியாக விமான ஓடுதள பாதையை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழக திட்ட இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான தொழில்நுட்ப வல்லுனர்கள், விமான ஓடுதள பாதையை ஆய்வு செய்தனர்.

BREAKING || "டெண்டர் முறைகேடு?" - தாம்பரம் மாநகராட்சி ஆணையருக்கு இடியை இறக்கிய அரசு

அக்டோபர் 15 முதல் மாறுகிறது UPI ரூல்ஸ் - எதற்கெல்லாம் கட்டணம்?

Girls Issue | Parents Fight | ஹாஸ்டலிலேயே பயங்கரமாக மோதிக்கொண்ட மாணவிகள் பெற்றோர்

Puducherry | கிடுகிடுத்த புதுவை தலைமை செயலகம்

Madurai Meenakshi Temple | மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கில் ஒலிக்கப்போகும் `தமிழ்’