தற்போதைய செய்திகள்

இந்த ஆண்டு புனித ஹஜ் பயணத்திற்கு சென்னையில் இருந்து விமானம்...ஹஜ் கமிட்டித் தலைவர் அபுபக்கர் தகவல்

தந்தி டிவி

புனித ஹஜ் பயணத்திற்கு இந்த வருடம் சென்னையில் இருந்து விமானம் இயக்கப்படும் என ஹஜ் கமிட்டித் தலைவர் அபுபக்கர் கூறி உள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலினை சந்தித்து ஹச் கமிட்டி தலைவர் அபுபக்கர், பொங்கல் வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து பேட்டியளித்த அவர், ஹஜ் பயணத்திற்கு இந்த வரும் எந்த கட்டுப்பாடும் இல்லை எனக் கூறினார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்