தற்போதைய செய்திகள்

திடீரென காணாமல் போன 5 வயது குழந்தை - குட்டையில் சடலமாக மீட்கப்பட்ட சோகம்

தந்தி டிவி

சென்னை மணலியில் 5 வயது குழந்தை குட்டையில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மணலி ஜாகிர் உசேன் தெருவை சேர்ந்த விஜயலட்சுமி என்பவரின் மகன் குபேரன் வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த போது திடீரென காணாமல் போனதால் தாத்தா , பாட்டி தேடி பார்த்துள்ளனர்.

அப்போது அங்குள்ள குட்டையொன்றில் குபேரன் இறந்து கிடந்தது தெரிய வந்தது.

திடீரென காணாமல் போன 5 வயது குழந்தை - குட்டையில் சடலமாக மீட்கப்பட்ட சோகம்தகவலறிந்த போலீசார் உடனடியாக விரைந்து குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

BREAKING || Gas Cylinder Price | விடிந்ததும் இன்ப அதிர்ச்சி.. அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..