தற்போதைய செய்திகள்

மீன்பிடித் தொழிலாளர்கள் போராட்டத்தில் போலீசாருடன் பயங்கர தள்ளுமுள்ளு - தூத்துக்குடியில் பரபரப்பு

தந்தி டிவி
• தூத்துக்குடியில் விசைப்படகு தொழிலாளர்களின் போராட்டத்தின்போது, போலீசாருடன் தள்ளு முள்ளு ஏற்பட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஐந்து நாட்களாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுடன் துணை ஆட்சியர் கௌரவ் குமார் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர். • அந்தப் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை அடுத்து, மீன்பிடித் தொழிலாளர்கள் மீண்டும் போராட்டத்தை தொடங்கினர். • அவர்களை போலீசார் கைது செய்ய முயன்றபோது, வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், பிரச்சினைக்கு சுமூக முடிவு வரும் வரை கடலுக்கு செல்லப்போவதில்லை என்று கூறிவிட்டு மீனவர்கள் கலைந்து சென்றனர்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்