தற்போதைய செய்திகள்

"நேரடியாக உங்க வங்கி கணக்கில்.." மீனவர்களுக்கு வெளியான ஹேப்பி நியூஸ் | Thanthitv

தந்தி டிவி

மீன்பிடி தடைகால நிவாரண தொகை 5 ஆயிரம் ரூபாயில் இருந்து 8 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படுவதாக, தமிழக அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவித்திருந்தது. தற்போது ஏப்ரல் 15 முதல் ஜூன் 14ம் தேதி வரை மீன்பிடி தடைகாலம் அமலாகி உள்ளது. இந்நிலையில் மீன்பிடி தடைகால நிவாரணம் 8 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டு, மீனவர்களின் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. 13 மாவட்டங்களில் உள்ள சுமார் ஒரு லட்சத்து 80 ஆயிரம் மீனவ குடும்பங்களுக்கு நிவாரண தொகை செலுத்தப்பட்டு வருகிறது. இதேபோல மீன்பிடி குறைவு கால நிவாரணத் தொகை, 5 ஆயிரத்தில் இருந்து 6 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டு, நெல்லை மற்றும் தூத்துக்குடி மீனவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது

CM Vijay | CM Awards | TN Police | நெஞ்சில் பதக்கங்களை வாங்கிய தங்கங்கள் - மேடையிலேயே சொன்ன விஷயம்

CM Vijay | பெயரை படித்ததும் மேடையேறிய காவல் அதிகாரிகள் - சிரித்த முகத்தோடு கவுரவித்த CM விஜய்

CM Vijay | ஒவ்வொரு சிங்கமாக மேடைக்கு அழைத்து விருதை வழங்கிய CM விஜய் - சிலிர்க்க வைத்த வீர நடை

CM Vijay | TN Police | மாஸ் காட்டிய தமிழக போலீஸ்...அனல் பறக்க வீறு நடை... சல்யூட் அடித்த CM விஜய்

CM Vijay | Award Function | சிரித்த முகத்தோடு மரியாதையை ஏற்றுக்கொண்ட CM விஜய்