தற்போதைய செய்திகள்

சென்னையில் முதல் வந்தே பாரத் ரயில்சேவை...நவ.11ல் ரயில்சேவையை பிரதமர் மோடி தொடக்கம்

தந்தி டிவி

நாடு முழுவதும் முக்கிய நகரங்களை அதிவேகத்தில் இணைக்கும் வகையில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்சேவை தொடங்கப்பட்டு உள்ளது.

இதுவரை 4 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டுள்ள நிலையில், 5-ஆவதாக சென்னை, மைசூரு இடையே வந்தே பாரத் ரயில்சேவை தொடங்கப்பட உள்ளது.

சென்னையில் இருந்து பெங்களூரு வழியாக இயக்கப்படும் இந்த ரயில் சேவையை, பிரதமர் மோடி வரும் 11 ஆம் தேதி தொடங்கி வைக்கிறார்.

இந்நிலையில் இன்று காலை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ரயிலின் சோதனை ஓட்டம் தொடங்கியது.

இந்த ரயில் மைசூரு சென்றுவிட்டு, மீண்டும் இன்றே சென்னை திரும்புகிறது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்