தற்போதைய செய்திகள்

மகளிர் ப்ரீமியர் லீக் - ப்ளே ஆப்ஸ்-க்கு முன்னேறிய முதல் அணி | WPL 2023 | Playoff | Mumbai Inidans

தந்தி டிவி
• மகளிர் ப்ரீமியர் லீக் தொடரில் ஆதிக்கம் செலுத்தி வரும் மும்பை அணி, குஜராத்தை வீழ்த்தி ப்ளே ஆப்ஸ் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. • மகளிர் ப்ரீமியர் லீக் டி 20 தொடரின் 12-வது ஆட்டத்தில், மும்பை - குஜராத் அணிகள் மோதின. • இதில் முதலில் பேட் செய்த மும்பை அணி, 20 ஓவர்கள் முடிவில் 162 ரன்கள் எடுத்தது. • அணியின் கேப்டன் ஹர்மன்பீரித் கவூர், அரை சதம் அடித்தார். • அடுத்து களமிறங்கிய குஜராத் அணி, 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழ்ந்து 107 ரன்களை மட்டுமே எடுத்தது. • இதன்மூலம் 55 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மும்பை அணி, ப்ளே ஆப்ஸ் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. • மும்பை அணி இதுவரை விளையாடிய 5 போட்டிகளிலும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்