தற்போதைய செய்திகள்

இலங்கையுடன் முதல் டி20 போட்டி.. வெற்றியை தட்டித்தூக்குமா இந்தியா?

தந்தி டிவி

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது.

இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் ஆடவுள்ளது.

இதன்படி, இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.

ஹர்திக் பாண்டியா தலைமையில் இந்திய அணி களமிறங்க உள்ளது.

போட்டியையொட்டி இரு அணி வீரர்களும் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டனர்.

PMModi | Trump | G7 | ட்ரம்பை வைத்துக்கொண்டே PM மோடி சொன்ன வார்த்தை - உலகிற்கே ஹாட் நியூஸ்

BREAKING PM Modi |Donald Trump | அருகே PM மோடியை வைத்துக்கொண்டு இந்தியா பற்றி டிரம்ப் சொன்ன வார்த்தை

PM Modi | Trump | G7 | பரபரப்பான சூழலில் PM மோடி-டிரம்ப் சந்திப்பு - திரும்பிய உலகின் பார்வை

BREAKING || உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியுடன் CM விஜய் சந்திப்பு

CM Vijay | Samantha | CM விஜய்யுடன் சமந்தா சந்திப்பு