தற்போதைய செய்திகள்

'டெவில்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு... இசையமைப்பாளராக அறிமுகமாகும் இயக்குநர் மிஷ்கின்

தந்தி டிவி

இயக்குநர் மிஷ்கினின் சகோதரர் ஆதித்யாவின் இயக்கத்தில், 'டெவில்' திரைப்படம் உருவாகி வருகிறது.

நடிகை பூர்ணா, நடிகர் விதார்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை, நடிகை ஆன்ட்ரியா வெளியிட்டார்.

'டெவில்' படத்தின் மூலம் இயக்குநர் மிஷ்கின், இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்