தற்போதைய செய்திகள்

முதல் படமே அனிருத் உடன்... மஞ்சள் வீரனுக்காக 'வாத்தி கம்மிங்' - மாஸ் காட்டும் டிடிஎஃப் வாசன்

தந்தி டிவி

டிடிஎஃப் வாசன் நடிப்பில் உருவாகும் மஞ்சள் வீரன் திரைப்படத்தில், டிடிஎஃப் வாசனின் அறிமுக பாடலை அனிருத் பாட உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. யூ டியூபர் டிடிஎஃப் வாசன் மஞ்சள் வீரன் திரைப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இயக்குனர் செல்அம் இந்த படத்தை இயக்குகிறார். அண்மையின் இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நிலையில், தற்போது படத்தில் டிடிஎஃப் வாசனின் அறிமுக பாடலை அனிருத் பாடுவதாக படக்குழு தெரிவித்துள்ளது. இதனால் டிடிஎஃப் வாசனின் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்...முதல் படமே அனிருத் உடன்... மஞ்சள் வீரனுக்காக 'வாத்தி கம்மிங்' - மாஸ் காட்டும் டிடிஎஃப் வாசன்

TN Govt White Paper | "வரலாற்றிலேயே மிக உயர்ந்த பற்றாக்குறை.." லிஸ்ட் போட்ட அமைச்சர்

BREAKING || White Paper | TNFinance |"கடைசி 5 ஆண்டுகளின் கடன்" - வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி டேட்டா

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை