தற்போதைய செய்திகள்

சென்னை பட்டினம்பாக்கத்தில் விரைந்த தீயணைப்பு வீரர்கள்..பதறும் நிமிடங்களும்..பதற்றமான இடமும்

தந்தி டிவி

சென்னை பட்டினப்பாக்கம், சீனிவாசபுரத்தின் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கேஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டதே விபத்துக்கு காரணம் எனக் கூறப்படுகிறது. சூழலை உணர்ந்து, விரைவாக வெளியேறியதால் வீட்டிலிருந்த 3 குழந்தைகள் உட்பட 7 பேர் உயிர் தப்பினர். தீயணைப்புத் துறையினர் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்