தற்போதைய செய்திகள்

சிவகாசியில் பட்டாசு ஆலை வெடி விபத்து - 2 பேர் பலி

தந்தி டிவி

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து/வெடி விபத்தில் சிக்கி இரண்டு தொழிலாளர்கள் உயிரிழப்பு/சிவகாசி அருகே மாரனேரியில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது/பட்டாசு வெடி விபத்தில் சிக்கிய இரண்டு தொழிலாளர்களுக்கு பலத்த தீக்காயம் /காயம் அடைந்த இரண்டு தொழிலாளர்களும் சிவகாசி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி //மாரனேரி, விருதுநகர்/4/பட்டாசு ஆலை விபத்து- இருவர் பலி

BREAKING || அன்பில் மகேஷுக்கு ஆதரவாக வந்த உத்தரவு - கோர்ட் அதிரடி உத்தரவு

Uttarakhand Helicopter Crash | உத்ரகாண்டில் ஹெலிகாப்டர் விபத்து - 6 பேர் பலி

Vice-President CP Radhakrishnan | "தமிழர் பிரதமர் ஆக நிச்சயம் வாய்ப்பு உள்ளது.." - துணை ஜனாதிபதி CPR

Diwali Snacks | சூடுபறக்க தயாராகும் தீபாவளி பலகாரங்கள் - வெளியானது வழிகாட்டுதல்கள்

Dhanush | TN Politics | பெரும் டீமை களமிறங்கிய தனுஷ்..? அரசியலில் யாரும் எதிர்பாரா அதிரடி மூவ்