தற்போதைய செய்திகள்

கார் உதிரி பாகம் விற்பனை செய்யும் கடையில் தீ - ரூ. 2 கோடி மதிப்பிலான பொருள்கள் தீயில் கருகி நாசம்

தந்தி டிவி

கார் உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமடைந்தன.

பெரம்பலூர் நான்கு ரோடு செல்லும் பகுதியில் இளையராஜா என்பவர் கார் உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடை நடந்து வருகிறார்.

இந்நிலையில் இன்று காலை காலை 11.30 மணி அளவில் இக்கடையில் தீ விபத்து ஏற்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் போராடி தீயை அணைத்தனர்.

மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

#Breaking || Youtube | உலகம் முழுவதும் முடங்கிய Youtube! - ஸ்தம்பித்த பயனர்கள்

CM Stalin | Chennai | Tamilnadu | "சென்னை போலவே பிற மாவட்டங்களிலும்..." - முதல்வர் அறிவிப்பு

BREAKING || தமிழக அரசியலில் வீசும் புயல் - "கூட்டணி..." காங்.யில் இருந்து பறந்த மெசேஜ்

PM Modi | "இன்று முதல் புதிய அத்தியாயம் தொடக்கம்" - உலகையே உற்று நோக்க வைத்த பிரதமர் மோடி பேச்சு

AusvsZim | T20 World cup | Chennai | விஸ்வரூபம் எடுத்த ஜிம்பாப்வே - வீட்டுக்கு கிளம்பிய ஆஸ்திரேலியா