தற்போதைய செய்திகள்

கம்பி மத்தாப்பு தொழிற்சாலையில் மின்னல் பாய்ந்து விபத்து - சிவகாசியில் பரபரப்பு

தந்தி டிவி

சிவகாசி அருகே மின்னல் தாக்கியதில், கம்பி மத்தாப்பு தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது. பழனி ஆண்டவர் புரம் காலனியை சேர்ந்த ரவி என்பவர், ஆண்டியாபுரம் கிராமத்தில் கம்பி மத்தாப்பு தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வந்தார். நிர்வாக காரணங்களால் கடந்த மாதங்களாக தொழிற்சாலை பூட்டப்பட்டிருந்த நிலையில், சிவகாசி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று இடியுடன் கூடிய மழை பெய்தது. இதில், கம்பி மத்தாப்பு பதுக்கி வைக்கப்பட்ட அறையை மின்னல் தாக்கியதில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், தீயணைப்புதுறையினர் தீயை அனைத்தனர். தொழிற்சாலை பூட்டப்பட்டிருந்ததால், உயிர்சேதம் ஏதும் ஏற்படாத நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்