தற்போதைய செய்திகள்

"தமிழ்நாட்டை தலைநிமிர வைக்கும் நிதிநிலை அறிக்கை"... அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு

தந்தி டிவி

திராவிட மாடல்' என்ற கருத்தியலுக்கு முழு எடுத்துக்காட்டாக இந்த நிதிநிலை அறிக்கை உள்ளது".

"அனைத்து தரப்பு மக்களுக்கும் வாழ்நாள் முழுக்க வாழ்க்கைக்கு உதவப் போகும் பல நலத்திட்டங்கள் பட்ஜெட்டில் உள்ளன".

"நிர்வாகத்தை சரிசெய்து, நிதியையும் சரிசெய்ய திமுக அரசுக்கு கால அவகாசம் தேவைப்பட்டது".

தமிழ்நாட்டை நோக்கி 2 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான புதிய தொழில் முதலீடுகளை ஈர்த்துள்ளோம்- முதல்வர் ஸ்டாலின்.

தனிமனிதர் நலன், ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் வளர்ச்சியை மனதில் வைத்து திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன.

"தமிழ்நாட்டை தலைநிமிர வைக்கும் நிதிநிலை அறிக்கையை உருவாக்கிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு நன்றி".

அறிவிக்கப்பட்ட திட்டங்களை முறையாக நிறைவேற்றி உரிய காலத்தில் முடிக்க வேண்டும்.

"முழுப்பயனையும் மக்கள், மாநிலத்துக்கு வழங்க அமைச்சர்கள் முதல் அலுவலர்கள் வரை அனைவரும் பாடுபட வேண்டும்"

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்