தற்போதைய செய்திகள்

மோசடியில் ஈடுபட்ட நிதி நிறுவனம் - பூட்டை உடைத்து அதிரடி காட்டிய போலீசார்

தந்தி டிவி

தர்ம‌புரி மாவட்டத்தில் நிதி மோசடி புகாரில், பூட்டிக்கிடந்த நிதி நிறுவனத்தின் பூட்டை உடைத்து போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். தர்மபுரியை சேர்ந்த தனியார் சிட் பண்ட் (chits fund) நிறுவனம் பொதுமக்களிடம் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்த‌து. இது தொடர்பாக நிதி நிறுவனத்தின் பங்குதார‌ர்கள் 2 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், பென்னாகரம் சாலையில் உள்ள அந்நிறுவனத்தில் சோதனை இடச்சென்ற போலீசார், அலுவலகத்தின் பூட்டை உடைத்து உள்ளே சென்று ஆய்வு செய்தனர். அதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்