தற்போதைய செய்திகள்

கவர்ச்சி விளம்பரங்கள்.. நிதி நிறுவனம் மோசடி..! ரூ.500 கோடிக்கு மேல் முதலீடு - 4 பேர் அதிரடி கைது

தந்தி டிவி
• நாகையில் பிரபல நிதி நிறுவனம் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக புகார். • பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தன் அடிப்படையில் நிதி நிறுவன அதிபர் உள்பட 4 பேர் கைது. • வைப்பு தொகை,சேமிப்பு, மாத சீட் என்ற வகையில் 1000 பேர் ரூ.500 கோடிக்கு மேல் முதலீடு. • கால அவகாசம் முடிந்தும் முதலீடு பணத்தை திரும்ப செலுத்தாத நிதி நிறுவனம். • நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்