தற்போதைய செய்திகள்

"மீண்டும் ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்ட கோப்புகள்" - அமைச்சர் ரகுபதி

தந்தி டிவி

    சிறைக் கைதிகளால் தயாரிக்கப்படும் பொருட்களை சந்தைப்படுத்தும் விதமாக சிறைச் சந்தையை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி திறந்து வைத்தார். சென்னை எழும்பூரில் உள்ள சிறைத்துறை தலைமை அலுவலகத்தில், சிறைச் சந்தையை திறந்து வைத்த அமைச்சர், சிறைக் காவலர்களுக்கு உடற்பயிற்சி கூடம், மற்றும் சிறைத்துறை சார்ந்த சிறகிதழ் ஒன்றையும் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் சிறைத்துறை டிஜிபி அம்ரேஷ் புஜாரி மற்றும் சிறைத்துறை காவலர்கள் கலந்து கொண்டனர்.

BREAKING || ஈரான் போரில் உலகுக்கே பெரும் ஷாக் - அமெரிக்காவின் அதிமுக்கிய அறிவிப்பு

Tamilnadu | Madras Highcourt | "கடும் நடவடிக்கை" - ஹைகோர்ட் அதிரடி உத்தரவு

Coimbatore | School | மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்... 40க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி

BREAKING || OPS | TN Politics | திடீரென தன் முடிவை மாற்றிய ஓபிஎஸ்

Breaking | Vijay | CBI | இன்று ஆஜராகாத விஜய்.. CBIன் நெக்ஸ்ட் மூவ் - அதிரும் அரசியல் களம்