தற்போதைய செய்திகள்

எஃப்.ஐ.ஹெச் ப்ரோ லீக் ஹாக்கி... ஆட்டத்தின் இறுதி நிமிடம் வரை திக்.. திக் - உலக சாம்பியனை எளிதில் வீழ்த்திய இந்தியா

தந்தி டிவி

எஃப்.ஐ.ஹெச் ப்ரோ லீக் (F.I.H PRO) சர்வதேச ஹாக்கி தொடரின் லீக் போட்டியில் உலக சாம்பியன் ஜெர்மனியை இந்தியா வீழ்த்தியது. ஒடிசாவின் ரூர்கேலா நகரில் நடைபெற்ற இந்தப் போட்டியின் 30வது நிமிடத்தில் இந்திய வீரர் ஹர்மன்ப்ரீத் சிங் கோல் அடித்தார். இதனால், முதல் பாதியில் இந்தியா 1க்கு பூஜ்யம் என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றது. 2வது பாதியில் இந்திய வீரர் சுக்ஜித் சிங் 2 கோல்கள் அடிக்க, ஜெர்மனி தரப்பில் 2 கோல் அடிக்கப்பட்டது. பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியின் ஆட்ட நேர முடிவில் 3க்கு 2 என்ற கோல் கணக்கில் இந்தியா வென்றது.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு