தற்போதைய செய்திகள்

சண்டை பயிற்சி இயக்குநர் ஜூடோ ரத்தினம் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டது

தந்தி டிவி

மறைந்த சண்டை பயிற்சி இயக்குநர் ஜூடோ ரத்தினத்தின் உடல், அவரது சொந்த ஊரான குடியாத்தத்தில் இன்று நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. வயது மூப்பு காரணமாக காலமான ஜூடோ ரத்தினத்தின் உடலுக்கு, அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதனிடையே, அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோருக்கு ஜூடோ ரத்தினத்தின் உறவினர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்