தற்போதைய செய்திகள்

கால்பந்து போட்டியில் குர்திஸ் எதிர்ப்பு முழக்கம் - தண்ணீர் பாட்டில்களை வீசி தாக்கியதால் பரபரப்பு

தந்தி டிவி
• துருக்கியில் கால்பந்து போட்டியின் போது, சிலர் குர்திஸ் எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பியதால் மோதல் வெடித்த‌து. • பர்ஷாவில் அமெட்ஸ்போர் மற்றும் பர்ஷாபூர் ஆகிய அணிகளுக்கு இடையே கால்பந்து போட்டி நடைபெற்றது. • இதில், 2க்கு ஒன்று என்ற கோல் கணக்கில் பர்ஷாபூர் வெற்றி பெற்ற நிலையில், அமெட்ஸ்போர் வீர‌ர்களுக்கு எதிராக குர்திஸ் எதிர்ப்பு முழக்கங்களை சிலர் எழுப்பி மைதானத்திற்குள் ஓடினர். • அதே நேரத்தில், ரசிகர்கள் தண்ணீர் பாட்டில்களையும் வீசி தாக்கியதால் மைதானத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த மோதல் தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், இனவெறி தாக்குதல் என குர்திஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

MK Stalin Health| ஸ்டாலினுக்கு திடீர்னு என்னாச்சு? - திமுகவினருக்கு துரைமுருகன் சொன்ன பரபரப்பு தகவல்

Driving License | இன்று முதல் டிரைவிங் லைசென்ஸ் பெற புதிய நடைமுறை - தமிழகத்திற்கே இன்ப செய்தி

A Raja Speech About CM Vijay | ஆ.ராசா மீது பாய்ந்த 7 செக்‌ஷன்கள்.. அடுத்தக்கட்ட அதிரடியில் போலீஸ்

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்