தற்போதைய செய்திகள்

இளைஞரை தாக்கிய டாஸ்மாக் கடை ஊழியர்கள்.. குச்சியால் கழுத்தை நெறித்து..தர தரவென இழுத்து சென்று கொடூரம்

தந்தி டிவி

திருப்பூரில் டாஸ்மாக் கடை ஒன்றில் இளைஞர் ஒருவரை கடை ஊழியர்கள் தாக்கும் வீடியோ, சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. லத்தி போன்ற குச்சியால் இளைஞர் கழுத்தை நெறிக்கும் ஊழியர், அவரை தர தரவென இழுத்துச் சென்று தகாத வார்த்தைகளால் வசைபாடுகிறார். இது குறித்து காவல் நிலையத்தில் எந்த ஒரு புகாரும் பதிவு செய்யப்படாத நிலையில் சமூக வலைதளங்களில் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்