தற்போதைய செய்திகள்

நாங்களும் போராடுவோம்... பலம் வாய்ந்த பிரான்ஸை எதிர்கொள்ளும் போலந்து... வெளியேற போவது யார்?

தந்தி டிவி

கால்பந்து உலகக்கோப்பை தொடரில் இன்று 2 நாக்-அவுட் போட்டிகள் நடைபெற உள்ளன. இரவு 8.30 மணிக்கு நடைபெறவுள்ள போட்டியில் நடப்பு சாம்பியன் பிரான்ஸ் போலந்துடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இந்தப் போட்டியில் பிரான்ஸ் எளிதில் வெற்றிபெற்று காலிறுதிக்குள் நுழையுமென எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல், நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெறும் மற்றொரு போட்டியில் பலம் வாய்ந்த இங்கிலாந்துடன் செனகல் மோதுகிறது. அல்-பைத் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெறவுள்ளது.

MK Stalin Health| ஸ்டாலினுக்கு திடீர்னு என்னாச்சு? - திமுகவினருக்கு துரைமுருகன் சொன்ன பரபரப்பு தகவல்

Driving License | இன்று முதல் டிரைவிங் லைசென்ஸ் பெற புதிய நடைமுறை - தமிழகத்திற்கே இன்ப செய்தி

A Raja Speech About CM Vijay | ஆ.ராசா மீது பாய்ந்த 7 செக்‌ஷன்கள்.. அடுத்தக்கட்ட அதிரடியில் போலீஸ்

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்