தற்போதைய செய்திகள்

நேற்று அடித்த அந்த ஒரு கோல்.. பீலேவின் சாதனையை சமன் செய்த நெய்மர்

தந்தி டிவி

பிரேசில் அணிக்காக அதிக கோல் அடித்த வீரர் என்ற கால்பந்து ஜாம்பவான் பீலேவின் சாதனையை நட்சத்திர வீரர் நெய்மர் சமன் செய்துள்ளார். குரோஷியாவுடனான காலிறுதி ஆட்டத்தில் நெய்மர் கோல் அடித்து அசத்தினார். இது பிரேசில் அணிக்காக அவர் அடித்த 77வது கோலாக அமைந்தது. பிரேசில் அணிக்காக ஜாம்பவான் பீலே 77 கோல்கள் அடித்துள்ள நிலையில், பீலேவின் சாதனையை நெய்மர் சமன் செய்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்