தற்போதைய செய்திகள்

கேரளாவில் பரவும் காய்ச்சல் - பன்றி இறைச்சி விற்பனைக்கு தடை

தந்தி டிவி
• பத்தனம்திட்டாவில் பன்றிக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதால், அப்பகுதியில் பன்றி இறைச்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. • கேரளா மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் சீதாத்தோடு ஊராட்சியில் உள்ள பன்றி பண்ணையில், பன்றிக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது. • இதையடுத்து பன்றிக்காய்ச்சல் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்த பகுதியில் இருந்து ஒரு கிலோமீட்டர் சுற்றளவுக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. • 10 கிலோ மீட்டர் சுற்றளவில் பன்றிகளை கொண்டு செல்லவும், கொண்டு வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. • பாதிக்கப்பட்ட பகுதிகளில் பன்றி இறைச்சி விற்கும் கடைகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Vasantham Karthikeyan | DMK vs TVK | திமுக MLA-வுக்கு ஸ்கெட்ச் போடும் ரெண்டு போலீஸ் ஸ்டேஷன்

Dharapuram byelection | DMK | தாராபுரம் இடைத்தேர்தல்..திமுக வேட்பாளர் சுகன்யா வேட்பு மனு தாக்கல்

CM Vijay | C N Annadurai | பேரறிஞர் அண்ணா குறித்து மனம் நெகிழ்ந்து சொன்ன CM விஜய்

Ramanathapuram | தெருவோரத்தில் 2 பிணங்கள்.. குலைநடுக்கத்தில் கீழக்கரை.. உடலில் தெரிந்த மர்மம்

Chennai | Vinayagar Chathurthi Oorvalam | விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கொலை..5 பேர் கைது