தற்போதைய செய்திகள்

திருச்செந்தூர் முருகன் கோயிலில் திருவிழா - 3 தெய்வங்களுக்கு ஒரே நேரத்தில் தீப ஆராதனை

தந்தி டிவி

மாசித் திருவிழாவின் ஐந்தாவது நாளை ஒட்டி, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் குடைவரை வாயில் தீபாரதனை நடைபெற்றது. கோவிலின் பிரதான வாயிலில் குமரவிடங்கபெருமான், அம்பாள், சுவாமி ஜெயந்திநாதர் ஆகிய மூன்று தெய்வங்களுக்கும் ஒரே நேரத்தில் மகா தீபாராதனை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, சுவாமியும் அம்பாளும் சிவன் கோவிலில் இருந்து தனித்தனி சப்பரத்தில் தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்