தற்போதைய செய்திகள்

"25 ஆயிரம் கொடுத்தா தான் வேலை நடக்கும்" - லஞ்சம் கேட்ட பெண் அதிகாரி

தந்தி டிவி

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில், கட்டண கழிப்பறையின் ஏலம் நீட்டிக்க, பேரூராட்சி செயல் அலுவலர் 25 ஆயிரம் ரூபாய் லட்சம் கேட்டதாக, ஒப்பந்ததாரர் புகார் அளித்தார். களியக்காவிளை தினசரி சந்தையின் பின்புறம் உள்ள அரசு கட்டண கழிப்பறையின் ஏலத்தை நீட்டிக்க, ஒப்பந்ததாரர் ராஜ்குமார் என்பவர், பேரூராட்சி செயல் அலுவலர் ரமாதேவியை அனுகியதாக தெரிகிறது. ஒப்பந்தம் நீட்டிக்க 25 ஆயிரம் ரூபாய் லட்சம் கேட்டதால் அதிர்ச்சி அடைந்த ராஜ்குமார், இது குறித்து உயர் நீதமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இது குறித்து விசாரணை நடத்திய நீதிமன்றம், அரசு அதிகாரிகள் மீது விசாரணை நடத்த உத்தரவிட்டது.

Breaking | Puducherry | ''பிரெஞ்சு வெளிநாட்டு மொழியல்ல..'' | புதுச்சேரியில் இருந்து பறந்த கடிதம்

BREAKING | C M Vijay | ராஜினாமா செய்த கையோடு CM விஜய்யுடன் சந்திப்பு

CM Vijay | Kushboo | "அவர் கையில மந்திரக்கோல்இல்ல.. டைம் கொடுங்க செய்வார்.." ஓபனாகஉடைத்த குஷ்பு

Breaking | Special Bus | ``மே 31ம் தேதி வரை..'' | அதிரடியாய் அறிவித்த தமிழக அரசு

BREAKING || நீங்களும் தவெகவில் இணைவீர்களா? அடுத்த நொடியே மாறிய முகம் - சி.வி.சண்முகம் சொன்ன வார்த்தை