தற்போதைய செய்திகள்

அதிவேக 50 விக்கெட்டுகள் .. அசால்ட்டாக ரெக்கார்ட் பிரேக் செய்த குல்தீப்

தந்தி டிவி

சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் அதிவேகமாக 50 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்தியர் என்ற சஹாலின் சாதனையை குல்தீப் யாதவ் முறியடித்தார். வெஸ்ட் இன்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில், சுழல் பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதன்மூலம், சர்வதேச டி20 போட்டிகளில் 30 போட்டிகளில் 50 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்தியர் என்ற சாதனையை அவர் படைத்தார். முன்னதாக, 34 போட்டிகளில் சஹால் இந்த சாதனையை படைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்